ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3

NEC 1
in side Church - Made with PosterMyWall
previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow

BTCC STATEMENT OF FAITH

One God Who is from Everlasting, the Father, the Son and the Holy Spirit. They are covenanted to walk together in love, as becomes a body of disciples of Jesus Christ, Son of God, our Lord and Savior Jesus Christ is the acknowledgement as the only and sovereign Head of this Church.

கோடைக்கால தமிழ் வகுப்பு

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நமது திருச்சபையின் சார்பில் நடைபெறும் கோடைக்கால தமிழ் வகுப்பு நாளை (17.07.2022) ஞாயிற்றுக்கிழமை முதல் (18.08.2022) வியாழக்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது. பதிவு செய்தவர்கள் சிறப்பாய் கலந்துகொள்ள அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

Our Image Gallery

Up Coming Events

கோடைக் கால தமிழ் வகுப்புகள்

BTCC is conducting Summer Tamil Classes for the Congregation children’s who will learn the basic of Tamil, rhymes and Christian songs. This is thought by our Church Pastor and Congregation members. Sunday to Thursday 9.00 AM to 12.00 PM.    

Find out more »

கோடைக் கால தமிழ் வகுப்புகள் நிறைவு நிகழ்ச்சி

ஆகஸ்ட் 20th, சனிக்கிழமை - கோடைக் கால தமிழ் வகுப்புகள் நிறைவு நிகழ்ச்சி - மாலை 7 மணி முதல் 9 மணி வரை  

Find out more »
National Evangelical Church,
Follow Us